TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
NIT, IIT உள்பட படிப்புகளில்
சேர
மாணவர்கள்
75% தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்
NIT, IIT சி.எப்.டி.ஐ. படிப்புகளில்
சேர
மாணவர்கள்
குறைந்த
பட்சம்
75 சதவீதம்
மதிப்பெண்
பெற்றிருக்க
வேண்டும்
என்று
தேசிய
தேர்வு
முகமை
தெரிவித்துள்ளது.
ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு அடிப்படையில்
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ. போன்றவற்றில்
சேர்க்கைக்கு
தகுதி
பெறும்
மாணவர்கள்
அந்தந்த
கல்வி
வாரியங்களால்
நடத்தப்படும்
12ம்
வகுப்பு
தேர்வில்
எவ்வளவு
மதிப்பெண்கள்
பெற்றிருக்க
வேண்டும்
என்பது
தொடர்பான
கருத்துகளை
தேசிய
தேர்வு
முகமை
கேட்டு
இருந்தது.
அதன் அடிப்படையில்,
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ. படிப்புகளில்
சேர
தகுதி
பெறும்
மாணவர்கள்
குறைந்தபட்சம்
75 சதவீதம்
மதிப்பெண்களை
பெற்றிருக்க
வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 65% மதிப்பெண்கள்
பெற்றால்
போதும்
என்று
தேசிய
தேர்வு
முகமை
அறிவித்திருக்கிறது.
மேலும், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில்
ஏதேனும்
சிரமம்
இருந்தால்,
jeemain@ntac.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும்,
011-40759000,
011-69227700 என்ற
எண்ணிலும்
தொடர்பு
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.
https://nta.ac.in/, https://jeemain.nta.in என்ற இணையதளங்களில்
வரும்
அதிகாரப்பூர்வ
தகவல்களை
மட்டுமே
நம்பவேண்டும்.