HomeBlogமாநில வாலிபால் போட்டி - மதுரை
- Advertisment -

மாநில வாலிபால் போட்டி – மதுரை

State Volleyball Tournament - Madurai

TAMIL MIXER EDUCATION.ன்
மதுரை
செய்திகள்

மாநில வாலிபால்
போட்டி
மதுரை

மதுரை
ஸ்ரீ முத்தாலம்மன் வாலிபால்
கிளப், சாரல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 10ம்
ஆண்டு அறுவர் வாலிபால்
போட்டி ஜூலை 30, 31 ல்
மதுரை சரந்தாங்கியில் நடக்க
உள்ளது.

வெற்றி
பெறும் அணிக்கு முதல்
பரிசு ரூ.25 ஆயிரம்,
2
ம் பரிசு ரூ.20
ஆயிரம், 3ம் பரிசு
ரூ.15ஆயிரம், 4ம்
பரிசு ரூ.10ஆயிரம்
வழங்கப்படும். அணிகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம்.

நுழைவு
கட்டணம் உண்டு. பகல்,
இரவு ஆட்டங்களாக நடக்கிறது.

தொடர்புக்கு: 86680 73519

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -