முத்திரைத்தாள் விற்பனையாளர் 1,376 பேர் விரைவில்
நியமனம்
தமிழகம்
முழுவதும் 1376 முத்திரைத்தாள் விற்பனையாளர்களை நியமிக்கும் பணி துவங்கி
உள்ளது.
சொத்து
விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்ய, தமிழகம் முழுவதும்
575 சார்–பதிவாளர் அலுவலங்கள் உள்ளன.
இந்த
அலுவலகங்களை சார்ந்த, ஆணை
எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் செயல்படுகின்றன.
To view Full details: Click
Here