Staff Selection Commission Sub Inspector பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
Sub Inspector | 4187 |
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 20 முதல் 25 ஆண்டுகள்.அதாவது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதிபெற, 02.08.1999 முதல் 1.09.2024க்குள் பிறந்திருக்க வேண்டும். SC/ ST க்கு 5 ஆண்டுகள், OBC க்கு 3 ஆண்டுகள் மற்றும் Ex-Servicemen (ESM) 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Paper-I), Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET), Computer Based Examination (Paper-II), Detailed Medical Examination (DME) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்:
- பெண்கள்/ SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
28.03.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ தளம்: Check Now
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow