SSC – SI, JE, Stenographer தேர்வு தேதி அட்டவணை வெளியீடு
- Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, 2022 Paper-I க்கான தேர்வானது அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
- Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2022 Paper- I (Objective Type) Computer Based தேர்வானது 09.11.2022 முதல் 11.11.2022 வரை நடைபெற உள்ளது.
- 4300 பணியிடங்களுக்கான Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination Paper-I (Computer Based Examination) ஆனது 14.11.2022 முதல் 16.11.2022 வரை நடைபெற உள்ளது.
- Stenographer Grade C & D Exam 2022 ஆனது 17.11.2022 முதல் 18.11.2022 வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow