SSC .லிருந்து காலியாக உள்ள MTS & Havaldar பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 11409
- MTS- 10880
- Havaldar- 529
தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
- Paper-1 (Objective)
- Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) (For Havaldar)
SSC MTS Havaldar Tier-1 Exam Pattern 2023:
SSC MTS Havaldar Previous Year Question Paper – DOWNLOAD HERE
SSC MTS SYLLABUS 2023 – DOWNLOAD HERE
SSC MTS Tentative Vacancy Details (20-1-2023) – CLICK HERE
SSC MTS Havaldar Recruitment 2023 Notification – DOWNLOAD HERE
SSC MTS Havaldar Recruitment 2023 Apply Online – APPLY HERE