TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டி செய்திகள்
SSC MTS Final
Answer Key வெளியீடு
SSC
Multi Tasking (Non-Technical) Staff Examination, 2021 தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று SSC தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இத்தேர்வுக்கான
Final Answer Key-ஐ
SSC தேர்வு
வாரியம்
வெளியிட்டுள்ளது.
இப்போது
நீங்கள்
SSC Multi Tasking (Non-Technical) Staff Examination, 2021 தேர்வுக்கான Final Answer Key-ஐ பெற விரும்பினால்
https://ssc.digialm.com/EForms/configuredHtml/2207/68056/login.html
என்ற
இணையதளத்திற்கு
சென்று
உங்களின்
பயனர்
குறியீடு
மற்றும்
கடவுச்சொலை
உள்ளிட
வேண்டும்.
மேலும் இந்த Final Answer Key-ஐ அக்.17 ம் 5 மணி முதல் நவம்பர் 16ம் தேதி அன்று மாலை 5 மணி வரை மட்டுமே பார்க்க இயலும்.
Download Final Answer key:
Click
Here
Notice:
Click
Here