HomeBlogSSC CPO SI PET PST தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு
- Advertisment -

SSC CPO SI PET PST தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

SSC CPO SI PET PST Exam Admit Card Release

TAMIL MIXER
EDUCATION.
ன்
SSC
செய்திகள்

SSC CPO SI PET PST தேர்வு நுழைவுச்சீட்டு
வெளியீடு

தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் சப்இன்ஸ்பெக்டர்
பணியிடங்களுக்கான
கணினி
அடிப்படையிலான
தேர்வு
(
தாள்-I)
2022
ஆனது,
SSC
ஆணையத்தால்
09.11.2022
முதல்
11.11.2022
வரை
நாடு
முழுவதும்
உள்ள
பல்வேறு
மையங்களில்
நடத்தப்பட்டது.
இதற்கான
விடைக்குறிப்புகளும்
சமீபத்தில்
வெளியானது.

கணினி அடிப்படையிலான
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
அடுத்த
கட்டமாக
உடல்
தகுதி
தேர்வுகள்
நடைபெற
உள்ளது.
அதற்கான
தேர்வு
நுழைவுச்சீட்டு
தற்போது
வெளியாகி
உள்ளது.

தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரிக்கு சென்று தங்களின் Roll Number மற்றும் Date of Birth ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC
CPO Admit Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -