SSC பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள Combined Higher Secondary (10+2) Level Examination பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது இந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான Application Status ஆனது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Check Your Status: Click Here
Official Site: Click Here