2024ல் SSC CHSL ல் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Lower Divisional Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator.
அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 3712. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். SSC CHSL வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.05.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் நித்தம் வரும் வேலைவாய்ப்பு விபர அறிவிப்புகளை பெற எங்கள் இணையத்தை பார்க்கலாம் அலல்து எங்கள் வாட்ஸஅப்ப் (அ) டெலிகிராம் குரூப்பில் சேரலாம்.
Table of Contents
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்: Lower Divisional Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 3712
தகுதி:
- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO)/DEO கிரேடு ‘A’ க்கு, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது அதற்கு சமமான பாடமாக கணிதத்துடன் அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பிற துறைகள் அல்லது அமைச்சகங்களில் உள்ள DEO/DEO கிரேடு ‘A’ மற்றும் அனைத்து LDC/JSA பதவிகளுக்கும், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆகஸ்ட் 1, 2024 கட்-ஆஃப் தேதி அல்லது அதற்கு முன் அத்தியாவசியத் தகுதிகளைப் பெற்றிருந்தால், தங்களின் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
- Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை
- Data Entry Operator (DEO): ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மற்றும் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை
- Data Entry Operator, Grade ‘A’: ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
வயது வரம்பு:
ஆகஸ்ட் 1, 2024 நிலவரப்படி, விண்ணப்பதாரர் 18-27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும், அதாவது ஆகஸ்ட் 2, 1997 முதல் ஆகஸ்ட் 1, 2006 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Tier I (Online Exam), Tier II (Offline Exam – Descriptive), And Tier III (Typing Test or Skill Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (08.05.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
08.05.2024
முக்கிய இணைப்புகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow