SSC CAPF SI & ASI தேர்வுகள்
ஒத்திவைப்பு
SSC தேர்வாணையம் ஆனது CAPF SI & ASI ஆகிய
பணிகளுக்குரிய பணியிட
தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தது. அதாவது இந்த
Paper-II தேர்வுகளானது வரும்
08.05.2021 அன்று நடத்தப்பட இருந்தது
அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று
கொண்டு வரும் நிலையில்
அத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு
முழுவதும் CORONA வைரஸின்
இரண்டாம் அலையின் தாக்கம்
பரவி வருவதனால் இத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SSC
CAPF SI & ASI Exam Postponed 2021: Click
Here