பேச்சாற்றல் குறித்த
பயிற்சி
13.03.2021 (சனிக்கிழமை) மாலை 6 முதல் 7 மணியளவில் பட்டிமன்ற மன்னன் ராஜா
பங்கேற்று பேச்சாற்றல் குறித்த
பயிற்சியை அளிக்கவிருக்கிறார்.
பட்டிமன்ற
மேடையை மொத்தமாகத் தன்வசப்படுத்திக்கொள்வதில் வல்லவரான ராஜா,
உங்களைப் பட்டைதீட்டத் தயாராக
இருக்கிறார்.
இலக்கியம்,
நகைச்சுவை, நடிப்பு என
பன்முகம்கொண்ட ராஜாவிடம்
பாடம் படிக்க நீங்கள்
தயாராகுங்கள். அவரிடம்
நேரடியாகப் பயிற்சி பெறும்
வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், கீழ்க்காணும் இணைப்பின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
Link:
https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/