HomeBlogவாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
- Advertisment -

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

156211 Tamil Mixer Education

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி
வரும் சூழலில், கட்சிகள்
அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி
வருகின்றன.

வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்ப்பு
சிறப்புமுகாம் தமிழ்நாடு
முழுவதும் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் தங்கள்
பெயர் சேர்க்க தங்கள்
வாக்களிக்கும் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில்
தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று
படிவம் கொடுத்து பெயரினை
வரும் தேர்தலுக்குள் சேர்த்து
பயன்பெறலாம்.

நவம்பர்
21.11.2020 ,22.11.2020 , 28.11.2020 ,29.11.2020
மற்றும் டிசம்பர்
மாதம் 5.12.2020 ,6.12.2020 ,12.12.2020
,13.12.2020
ஆகிய தேதிகளில் சிறப்பு
முகாம் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்
பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள்
மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் விண்ணப்பத்தினை கொடுத்து
பெயரினை சேர்த்து பயன்
பெறலாம்

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

Check Related Post:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -