HomeBlogவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
- Advertisment -

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Special camp to add name to voter list

TAMIL MIXER EDUCATION.ன் வாக்காளர்
செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவும் மாற்றங்கள் செய்யவும் சிறப்பு முகாம்கள் அமைக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதோடு
சிறப்பு
முகாம்கள்
நடைபெற
இருக்கும்
தேதியையும்
அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான
சிறப்பு
முகாம்
நவம்பர்
12, 13
மற்றும்
நவம்பர்
26, 27
ஆகிய
தேதிகளில்
நடைபெறுகிறது
என
தேர்தல்
ஆணையம்
தெரிவித்துள்ளது.

மேற்கண்ட தேதிகளில் காலை 9.30 மணிமாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டத்திற்கு
உட்பட்ட
சட்டமன்ற
தொகுதிகளிலுள்ள
வாக்குச்சாவடி
மையங்களில்
நடைபெறுகிறது
என்றும்,
இதற்கான
ஏற்பாடுகளை
மேற்கொள்ள
மாவட்ட
ஆட்சியர்களுக்குத்
தலைமை
தேர்தல்
அதிகாரி
சத்யபிரதா
சாகு
கடிதம்
எழுதியுள்ளார்
என்பதும்
குறிப்பிடத்தக்கது.

வரும் 2024ம் ஆண்டு இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்க உள்ளவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி சேர்த்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -