Thursday, April 24, 2025
HomeBlogதிருக்குறள் பற்றிய சில தகவல்கள்
- Advertisment -

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

 

Some information about Thirukkural

திருக்குறள் பற்றிய
சில தகவல்கள்

  1. திருக்குறளில் தமிழ்
    என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
  2. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812.
  3. திருக்குறளின் முதல்
    பெயர்

    முப்பால்.
  4. திருக்குறளில் உள்ள
    அதிகாரங்கள்– 133.
  5. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள
    மொத்த
    குறட்பாக்கள்-380.
  6. திருக்குறள் பொருட்பாலில் உள்ள மொத்த குறட்பாக்கள்-700.
  7. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள மொத்த குறட்பாக்கள்-250.
  8. திருக்குறளில் உள்ள
    மொத்த குறட்பாக்கள்-1330.
  9. திருக்குறள், அகரத்தில்
    தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  10. ஒவ்வொரு குறளும்
    இரண்டு அடிகளால், ஏழு
    சீர் களைக் கொண்டது.
  11. திருக்குறளில் உள்ள
    சொற்கள்-14,000.
  12. திருக்குறளில் உள்ள
    மொத்த எழுத்துக்கள்– 42,194.
  13. திருக்குறளில், தமிழ்
    எழுத்துக்கள் 247-இல்,
    37
    எழுத்துக்கள் மட்டும்
    இடம் பெறவில்லை.
  14. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்அனிச்சம், குவளை.
  15. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்நெருஞ்சிப்பழம்.
  16. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதைகுன்றிமணி.
  17. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்துஒள.
  18. திருக்குறளில் இருமுறை
    வரும் ஒரே அதிகாரம்
    குறிப்பறிதல்.
  19. திருக்குறளில் இடம்
    பெற்ற இரண்டு மரங்கள்
    பனை, மூங்கில்.
  20. திருக்குறளில் அதிகம்
    பயன்படுத்தப்பட்ட (1705) ஓரெழுத்துனி.
  21. திருக்குறளில், ஒரு
    சொல், அதிக அளவில்,
    அதே குறளில் வருவது
    பற்று” – ஆறு முறை.
  22. திருக்குறளில் ஒரு
    முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்ளீ,.
  23. திருக்குறளில் இடம்பெறாத
    இரு சொற்கள்தமிழ்,
    கடவுள் ( அகர முதல
    என தொடங்கும் முதல்
    குறள், கடவுள் வாழ்த்து
    அதிகாரத்தில் உள்ளது;
    இதில் ஆதி பகவன்
    என்பது கடவுளைக் குறிக்கிறது).
  24. திருக்குறள் மூலத்தை
    முதன் முதலில் அச்சிட்டவர்தஞ்சை ஞானப்பிரகாசர்.
  25. திருக்குறளுக்கு முதன்
    முதலில் உரை எழுதியவர்மணக்குடவர்.
  26. திருக்குறளை முதன்
    முதலில் ஆங்கிலத்தில் மொழி
    பெயர்த்தவர்ஜி.யு.போப்.
  27. திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்பரிமேலழகர்.
  28. திருக்குறளில் இடம்பெறாத
    ஒரே எண்ஒன்பது.
  29. திருக்குறளில் கோடி
    என்ற சொல் ஏழு
    இடங்களில் இடம் பெற்றுள்ளது.
  30. எழுபது கோடி
    என்ற சொல் ஒரே
    ஒரு குறளில் இடம்
    பெற்றுள்ளது.
  31. ஏழு என்ற
    சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  32. திருக்குறள் இதுவரை
    107
    மொழிகளில் வெளிவந்துள்ளது.
  33. திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
  34. திருக்குறள், நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -