HomeBlogதேசிய கீதம் பற்றிய சில தகவல்கள்
- Advertisment -

தேசிய கீதம் பற்றிய சில தகவல்கள்

Some information about National Anthem

தேசிய கீதம் பற்றிய சில தகவல்கள்

  • நமது இந்திய தேசிய கீதமான ஜனகனமன என்ற பாடலை இயற்றியவர் ரவீந்திரநாத்
    தாகூர்.
  • கொல்கத்தாவில்
    கூடிய
    இந்திய
    தேசிய
    காங்கிரஸ்
    மாநாட்டில்
    தலைவர்கள்
    முன்னிலையில்
    முதன்
    முதலாக
    இப்பாடலைப்
    பாடியவர்
    சரளாதேவி
    சோத்ரானி
    ஆவார்.
  • 1947ம் ஆண்டு அமெரிக்காவின்
    நியூயார்க்
    நகரில்
    கூடிய
    .
    நா.
    சபையில்
    இந்தியக்
    இசைக்குழுவினர்
    அனைவரும்
    சேர்ந்து
    ஜனகனமன
    பாடலை
    முறைப்படி
    இசைத்தார்கள்.
  • அதனைக் கேட்டு அனைவரும் கை தட்டி இப்பாடலை வரவேற்றனர்.
  • 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அன்றைய ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத் இப்பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக அறிவித்தார்.
  • இந்தியாவின் பன்முகத் தன்மையை வலியுறுத்தும்
    இப்பாடல்
    ஐந்து
    பகுதிகளைக்
    கொண்டது.
  • தேசிய கீதத்தை தமிழில் பாடுவது பெருமைக்குரிய
    ஒன்றாகும்.
  • சுதந்திர இந்தியாவில் செங்கோட்டையில்
    ஏற்றிய
    முதல்
    தேசியக்
    கொடியை
    தயாரித்து
    வழங்கியவர்,
    வேலூர்
    மாவட்டம்
    குடியாத்தத்தைச்
    சேர்ந்த
    வெங்கடாசல
    செட்டியார்
    என்பவர்.
  • தேசியக் கொடியை வடிவமைத்தவர்
    சுரேந்திர
    நாத்பானர்ஜி.
  • வந்தே மாதரம் பாடலை பக்கிம் சந்திர சாட்டர்ஜி உருவாக்கினார்.
  • இதன் ஆங்கிலமொழி பெயர்ப்பை மகான் அரவிந்தர் செய்தார்.
  • பல சிறப்புகள் கொண்ட நம் தேசிய சின்னங்களைபோற்றி பாதுகாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -