Thursday, December 26, 2024
HomeNotesAll Exam Notesஅமிலங்கள் பற்றி சில தகவல்கள்
- Advertisment -

அமிலங்கள் பற்றி சில தகவல்கள்

 

Some information about acids

அமிலங்கள் பற்றி சில
தகவல்கள்

1. சிட்ரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் எலுமிச்சை

2. லாக்டிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் பால்

3. பார்மிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் எறும்பு கொடுக்கு

4. பியூட்டைரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் வெண்ணெய்

5. டாட்டாரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் திராட்சை

6. அசிட்டிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் வினிகர்

7. மாலிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் ஆப்பிள்

8. யூரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் சிறுநீர்

9. ஆக்ஸாலிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் தக்காளி

10. ஸ்டீயரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் கொழுப்பு

11. டானிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் தேநீர்

12. ஹைட்ரோகுளோரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் இறைப்பை

13. அஸ்கார்பிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் சோடா பாணம்

14. அனலின் அமிலம்
அமைந்துள்ள பொருள் வெங்காயம்

15. பால்மிடிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் பாம் ஆயில்

16. கார்பானுக் அமிலம்
அமைந்துள்ள பொருள் பூண்டு

17. அல்ஜினிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் கடல் பாசி

18. கோலிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் பித்தநீர்

19. கர்ப்பிக் அமிலம்
அமைந்துள்ள பொருள்
வெற்றிலை

20. அமிலங்கள் என்ற வார்த்தை
அசிடஸ் என்ற
இலத்தீன்
மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -