சீனாவின் ஜிலின்
மாகாணம் சாங்சுன் நகரில்
மஞ்சள் கடல் பகுதியில்
சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தை
அமைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள்
சபையின் மூன்று பதவிகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உடன்
மத்திய கிழக்கின் இரண்டு
முக்கியமான நாடுகளான ஐக்கிய
அரபு அமீரகம் (யு.ஏ.இ) மற்றும் பக்ரைன்
ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் முக்கிய துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் நவீன் பட்நாயக் “கரிமா” என்ற
திட்டத்தை தொடங்கினார்.
வாஷிங்டன் டி.சி.யில்
உலக வங்கி தலைமையகத்தின் நிர்வாக இயக்குநராக ஹரியானா
ஐ.ஏ.எஸ்
அதிகாரி ராஜேஷ் குல்லரை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல்
அளித்துள்ளது.
ராஜேஷ் குல்லரை
உலக வங்கிக்கும், சமீர் குமார் கரேவை
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் நிர்வாக இயக்குநராக அனுப்ப
அரசு முடிவு செய்தது
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download