HomeBlogDigiLocker மூலம் உங்களின் முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பாதுகாக்கலாம்
- Advertisment -

DigiLocker மூலம் உங்களின் முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பாதுகாக்கலாம்

Secure your important documents online with DigiLocker

TAMIL MIXER
EDUCATION.
ன்
DigiLocker செய்திகள்

DigiLocker மூலம் உங்களின் முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பாதுகாக்கலாம்

தற்போது அனைத்து செயல்பாடுகளுக்கும்
ஆவணங்களின்
ஆதாரம்
அவசியமானதாக
உள்ளது.
தற்போது
அனைத்து
ஆவணங்களையும்
ஒரே
இடத்தில்
பாத்திரமாகவும்,
பாதுகாப்பாகவும்
வைத்திருக்க
புதிய
அம்சம்
ஒன்று
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி
டிஜிலாக்கர்
செயலியில்
அனைத்து
ஆவணங்களையும்
ஆன்லைனில்
சேமித்து
வைக்க
முடியும்.

இதனால் கையில் ஆவணங்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய
டிஜிலாக்கரில்
மதிப்பெண்
பட்டியல்கள்,
ரேஷன்
கார்டுகள்
மற்றும்
ஆதார்
போன்ற
அனைத்து
ஆவணங்களையும்
சேமிக்க
முடியும்.
அதில்,
தற்போது
ஓய்வூதியம்
பெறும்
மூத்த
குடிமக்களுக்கு
உதவும்
வகையில்,
ஓய்வூதியச்
சான்றிதழை
டிஜிலாக்கரைப்
பயன்படுத்தி
பெறுவதற்கான
வழிமுறைகள்:

  • உங்கள் ஸ்மார்ட்போனில்
    DigiLocker
    செயலியை
    ஓபன்
    செய்யவும்.
  • அதன், உள்நுழைய, உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் 6 இலக்க பாதுகாப்பு பின்னை உள்ளிட வேண்டும்.
  • இப்பொழுது, ஒரு OTP உங்களுக்கு அனுப்பப்படும்,
    அதனை
    பதிவிட்டு
    நீங்கள்
    உங்கள்
    டிஜிலாக்கரை
    அணுக
    முடியும்.
  • வலைத்தளத்தின்
    இடது
    பக்கத்தில்
    அமைந்துள்ள
    மெனுவில்
    தேடல்
    ஆவணங்கள்
    என்பதை
    நீங்கள்
    கிளிக்
    செய்யவும்.
  • அதில், ஓய்வூதிய ஆவணம் என தட்டச்சு செய்து, அடுத்து, ஓய்வூதியம் பெறுபவரின் பிறந்த தேதி மற்றும் PPO எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
  • PPO எண் வரிசைக்கு அடுத்துள்ள தேர்வுப்பெட்டியில்
    Give consent to DigiLocker to share my details with the Issuers for the purpose
    of obtaining my papers
    என்பதை
    தேர்வு
    செய்து
    அதன் பிறகு Get Document என்பதை தேர்தெடுக்கவும்.
    இப்பொழுது
    உங்களது
    ஆவணம்
    உங்களுக்கு
    கிடைத்து
    விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -