'பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு என வெளியாகும், போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில், அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பத்திர பதிவுத்துறை, வருவாய் துறை...
NLC வேலைவாய்ப்பு எழுத்துத்தேர்வு தேதி மாற்றம்
தமிழகத்தில் CORONA பரவலின் 2ஆம்
அலை மிகப்பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தி வருகிறது. இதன்
காரணமாக ஒவ்வொரு நாளும்
3 லட்சத்துக்கும் மேற்பட்ட
மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தவிர
தினசரி 4 ஆயிரம் வரை
இறப்பு எண்ணிக்கை பதிவு
செய்யப்பட்டு வருகிறது.
இந்த...
அதானியுடன் இணையும்
FLIPKART – 2500 பேருக்கு வேலைவாய்ப்பு
நாட்டில்
உள்ள முக்கிய வணிக
நிறுவனங்களில் அதானி
நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
இந்த வணிக நிறுவனத்தின் மூலம் நாட்டில் பல
ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும்,
FLIPKART நிறுவனம் இணையத்தின் மூலம் மக்கள் வாங்கும்
பொருட்களை...
அடுத்த 4 ஆண்டுகளில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் – அமேசான்
நிறுவனம் அறிவிப்பு
நாடு
முழுவதும் 2020ஆம் ஆண்டில்
அமேசான் நிறுவனர் ஜெஃப்
பெசோஸ் பல்வேறு இலக்குகளை
நிர்ணயித்தார். அதில்
குறிப்பாக 2025 ஆம் ஆண்டிற்குள் அமேசானின் ஏற்றுமதி மதிப்பு
74 ஆயிரம் கோடி...
நாடு முழுவதும்
55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர்
சுரங்கம்
மற்றும் கனிம (வளர்ச்சி
மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்,
1957ல் திருத்தம் மேற்கொள்ள
ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சுரங்கத்
தொழிலை மேம்படுத்தவும், லாபத்தை
அதிகரிக்கவும், கனிமங்களுக்காக இன்னொரு நிறுவனத்தை சார்ந்திருப்பதை...
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி
வகுப்புகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-II தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி...
தமிழ்நாடு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் எவ்வாறு
பதிவு செய்வது?
தமிழ்நாடு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் எவ்வாறு பதிவு
செய்வது என்பது குறித்த அறிவிப்பு
பின்வருமாறு:
www.tnvelaivaaippu.gov.in என்ற
இணையதளத்தில் பதிவு
எண் மற்றும் ரகசிய
குறியீட்டை உள்ளீட்டு நுழைந்து
கொள்ள வேண்டும். ‘ADD QUALIFICATION”-ல்
விவரங்களை பதிவு செய்து
கொள்ள...
இந்தியா விஷன் - 2030 திட்டம் – 20 லட்சம்
வேலைவாய்ப்புகள்
சமீபத்தில் மேரிடைம் இந்தியா மாநாட்டில் இந்தியா விஷன் -
2030 திட்டத்தை நாட்டின் பிரதமர்
மோடி வெளியிட்டார்.
24 நாடுகள்
பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்த திட்டம்...
தமிழகத்தில் 10 ஆயிரம்
பேருக்கு வேலைவாய்ப்பு – இருசக்கர வாகன ஆலை
தமிழகத்தில் ஓலா நிறுவனம் உலகத்திலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன
ஆலையை அமைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி
செய்ய கடந்த வாரம்
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில்,
தற்போது அதற்கான பணிகள்
தொடங்கப்பட்டு...
Recent Comments