Monday, December 23, 2024
HomeBlogபிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை
- Advertisment -

பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை

Scholarships for underprivileged students

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

 

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை
ஆனது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த
ஆண்டிற்கான உதவி தொகை
பெற நவ.30-ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என சென்னை மாவட்ட
ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது
தொடா்பாக அவா் செய்திக்குறிப்பும் வெளியிட்டு உள்ளார்.

 

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு
உதவி பெறும் கல்வி
நிறுவனங்கள் மற்றும் தனியார்
தொழிற்கல்லூரிகளில் அரசு
ஒதுக்கீட்டின் கீழ்
மூன்றாண்டு இளம்நிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், சீா்மரபின
மாணவா்களுக்கு இலவச
கல்வித்திட்டத்தின் கீழ்
வருடந்தோறும் கல்வி
உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 

முதுநிலை,
பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளில் பயில்வோர் இந்த உதவி
தொகை பெற அவர்கள்
பெற்றோரது ஆண்டு வருமானம்
ரூ.2 லட்சத்துக்கு மிகாமல்
இருக்க வேண்டும். கல்வி
உதவித் தொகை கோரி
விண்ணப்பிக்கும் மாணவா்கள்,
விண்ணப்பப் படிவங்களை அவா்கள்
பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, நவ.10-ஆம்
தேதிக்குள் புதுப்பிக்கவும், புதிய
விண்ணப்பத்தை உரிய
ஆவணங்களுடன் பூா்த்தி செய்து,
நவ.30-ஆம் தேதிக்குள், கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்கவும் வேண்டும்.

 

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை, டிச.15-ஆம்
தேதிக்கு முன்பும், புதிய
விண்ணப்பங்களை 2021-ஆம்
ஆண்டு, ஜன.31-ஆம்
தேதிக்கு முன்பும், இணையதளம்
மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு சென்னை
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 24 Tamil Mixer Education


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -