Sunday, December 22, 2024
HomeBlogஎன்.எம்.எஸ்.எஸ் உதவித்தொகை தேர்வு Hall Ticket வெளியீடு
- Advertisment -

என்.எம்.எஸ்.எஸ் உதவித்தொகை தேர்வு Hall Ticket வெளியீடு

 

Scholarship Exam Hall Ticket Issue

உதவித்தொகை தேர்வு
Hall Ticket
வெளியீடு

முதன்மை
கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தேசிய
வருவாய் வழி மற்றும்
திறன் படிப்புஉதவித் தொகை
திட்டத்தில், தகுதியான மாணவர்களை
தேர்வு செய்வதற்கான, என்.எம்.எஸ்.எஸ்.,
தேர்வு, வரும், 21ம்
தேதி நடக்கிறது. இந்த
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் ஹால்
டிக்கெட்டை 15ம் தேதி
முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வு
மைய கண்காணிப்பாளர்கள், தங்கள்
மையத்தின் பெயர் பட்டியலை,
www.dge.tn.gov.in
என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு,
அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -