கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கி கிருஷ்ண மூர்த்தி நினைவு அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது.
அந்த வசையில் நிகழாண்டுக்கான கல்வி உதவித்தொகை இந்த அறக்கட்டளையால் விரைவில் வழங்கப்படவுள்ளது. இதனால், உதவித்தொகை பெற விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் இதற்கான விண்ணப்பத்தை https://www.kalkionline.com/ எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31-க்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீதாரவி என்பவரின் 9444073803 எனும் கைப்பேசிஎண்ணை தொடர்புகொள்ளலாம் என்று அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow