TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
SC.,
ST.,
பெண் பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ஒப்பந்தம்
SC., ST., பெண் பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க பெங்களூரு இந்திய
மேலாண்மை மையத்துடன் கா்நாடக
அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
பெங்களூரு
இந்திய மேலாண்மை மையத்தின்
உதவியுடன் SC.,
ST.,
பெண் பட்டதாரிகளுக்கு தொழில்
முனைப்பாற்றல் பயிற்சி
அளிக்க கா்நாடக அரசின்
சமூக நலத்துறை மற்றும்
பழங்குடிகள் நலத்துறை ஒப்பந்தம்
செய்துகொண்டுள்ளது.
இந்தத்
திட்டத்தின்கீழ் 300 SC., ST., பெண்களுக்கு தொழில் செய்வது
தொடா்பான பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் நேரடியாகவும், இணையவழியாகவும் பயிற்சி
அளிக்கப்படும்.
இது
குறித்து திட்ட இயக்குநா்
கணேஷ்பிரபு கூறுகையில், ‘தொழில்
அல்லது வணிகத் திட்டத்தை
செயல்படுத்துவது தொடா்பாக
பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தபயிற்சியின் முடிவில் ஒரு தொழில்
அல்லது வணிகத் திட்டத்தை
தயாரித்து வழங்குவார்கள்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow