HomeBlogSBI Pharmacist & Data Analyst தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு
- Advertisment -

SBI Pharmacist & Data Analyst தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு

SBI Pharmacist & Data Analyst Exams 2021 Postponed

SBI Pharmacist & Data Analyst தேர்வுகள்
2021
ஒத்திவைப்பு

SBI வங்கியில்
இருந்து கடந்த ஏப்ரல்
மாதத்தில் Pharmacist மற்றும்
Data Analyst
ஆகிய இவ்விரு பணிகளுக்குமான பணியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு பதிவு செய்வோர்
அனைவரும் பணியிட தேர்வின்
வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அவ்வாறு
விண்ணப்பித்த அனைவர்க்கும் ஆன்லைன் தேர்வுகளை வரும்
23.05.2021
அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால்
அப்போது நாடு முழுவதும்
கொரோனா வைரஸ் இரண்டாம்
அலையின் காரணமாக ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திலும் இந்த
ஊரடங்கு வரும் 24 ஆம்
தேதி காலை வரை
அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்
இத்தேர்வுகளை தற்போது
ஒத்திவைப்பதாக SBI வங்கி
அதிகாரபூர்வமாக ஒரு
அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மறு
அறிவிப்பு வரும் வரை
இந்த தேர்வுகள் யாவும்
ஒத்திவைக்கப்படுகிறது.

SBI
Exam Postponed Notice:
Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -