SBI Clerk Pre Examination Training
Materials வெளியீடு – 6344 பணியிடங்களுக்கான முக்கிய
அறிவிப்பு
SBI வங்கியில்
இருந்து முன்னதாக நாடு
முழுவதும் மொத்தமாக 6344 பணியிடங்களை கொண்ட Junior Associates (Clerk) பணிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த
பணிகளுக்கான முதற்கட்ட பணியிட
தேர்வுகள் (Prelims Exam) ஆனது
இந்த ஜூன் ஜூன்
மாதத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த
கொரோனா தொற்றின் பரவலால்
தற்போது அவை ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
அந்த தேர்வுகளுக்கு பதிலாக
தற்போது முன் தேர்வு
பயிற்சி (Pre Examination Training) நடத்தப்பட
இருப்பதாக புதிய அறிவிப்பு
வெளியாகியுள்ளது. அதற்கான
Login ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதனை கீழே உள்ள
ஆன்லைன் இணைய முகவரி
மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
Login
for
SBI PET 2021 Material: Click Here