HomeBlogவங்கி வாடிக்கையாளர்களுக்கு SBI வங்கி திடீர் எச்சரிக்கை
- Advertisment -

வங்கி வாடிக்கையாளர்களுக்கு SBI வங்கி திடீர் எச்சரிக்கை

SBI Bank Sudden Alert for Bank Customers

TAMIL MIXER
EDUCATION.
ன்
SBI செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு
SBI வங்கி திடீர் எச்சரிக்கை




இன்றைய காலகட்டத்தில்
தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு
ஏற்றவாறு
தினம்தோறும்
பொதுவிதமான
மோசடிகளும்
நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு
அரசு
தொடர்ந்து
பல
அறிவுறுத்தல்களை
வழங்கி
வந்தாலும்
மோசடிக்காரர்கள்
தினம்
தோறும்
புதுவிதமான
யுக்திகளை
பயன்படுத்தி
மோசடியில்
ஈடுபட்டு
வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக whatsapp பயன்படுத்தும்
பலருக்கும்
வெளிநாட்டு
எண்களில்
இருந்து
அழைப்புகள்
வந்த
வண்ணம்
உள்ளன.இது குறித்து எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள்
அனைவருக்கும்
குறுஞ்செய்தி
அனுப்பியுள்ளது.




அதில், வெளிநாட்டு நபர்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து கவனமாக இருங்கள். அது மோசடிக்காரர்களின்
சரியாக
இருக்கலாம்
என்று
குறிப்பிட்டுள்ளது.
நம்முடைய
தகவல்களை
பத்திரமாக
வைப்பது
நமது
கடமை
என்பதால்
இதுபோன்ற
போலி
அழைப்புகளை
தவிர்ப்பது
நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -