SBI வங்கியில் இருந்து PROBATIONARY OFFICERS பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் 2056 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான முதல் கட்ட தேர்வு நடைபெற்றது. முதல் கட்ட தேர்வு நடந்து முடிந்து அதன் முடிவுகள் வெளியான நிலையில் இரண்டாம் கட்ட தேர்விற்கு (Mains) தேர்வானவர்களுக்கு 02.01.2022 ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Prelims தேர்வில் தேர்ச்சி பெற்ற Mains Exam எழுத தேர்வானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம். தேர்வர்கள் Registration Id அல்லது Roll Number பயன்படுத்தி ADMIT CARD பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் தேர்வு நடைபெறும் தேதி இடம் குறித்த முக்கிய விவரங்களுடன் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும். தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
Download Admit Card – Click Here