HomeBlogசமஸ்கிருத பயிற்சி வகுப்பு

சமஸ்கிருத பயிற்சி வகுப்பு

சமஸ்கிருத பயிற்சி
வகுப்பு

சமஸ்கிருத
பாரதி அமைப்பு சார்பில்,
சமஸ்கிருதம் பேசுவதற்கான, இலவச
ஆன்லைன் பயிற்சி முகாம்
நடக்கிறது.

எளிய
முறையில், இலவசமாக சமஸ்கிருதம் பேச கற்றுக்கொடுக்கப்படுகிறது. விருப்பமுள்ள, 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.

ஆன்லைன்
சமஸ்கிருத வகுப்பில் பங்கேற்க,
9
ம் தேதிக்குள் பதிவு
செய்துகொள்ளலாம். வாரம்
ஒருமுறை அஞ்சல் வழி
தேர்வுகளும், ஆறு மாதம்
பயிற்சி வகுப்பும் நடக்க
உள்ளது.

தேர்வில்
தேர்ச்சியானவர்களுக்கு, சான்றிதழ்
வழங்கப்படும்.மேலும்
விவரங்களுக்கு, திருப்பூர் சமஸ்கிருத பாரதி ஒருங்கிணைப்பாளர் சீனிவாசனை, 93632 22184 என்ற
எண்களில் தொடர்புகொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular