TAMIL MIXER EDUCATION.ன் திருச்சி, அரியலூா், பெரம்பலூா் செய்திகள்
அஞ்சல் வழி சம்ஸ்கிருதப்
பயிற்சி
– திருச்சி,
அரியலூா்,
பெரம்பலூா்
திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்ட மக்கள் அஞ்சல் வழி சம்ஸ்கிருத பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.
இதுதொடா்பாக திருச்சி சமஸ்கிருத பாரதி அமைப்பின் தலைவா் கூறியது:
நாடெங்கும் கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்படும் சம்ஸ்கிருத பாரதி என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், நம் நாட்டின் தொன்மையான சம்ஸ்கிருத மொழியை நடைமுறைப் பேச்சு வழக்கு மொழியாக்க, சமுதாயத்தில்
அனைத்து
தர
மக்களுக்கும்
கொண்டு
சேர்க்க
சம்ஸ்கிருத
வகுப்புகளை
நடத்தி
வருகிறது.
இந்நிலையில் திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்ட மக்களுக்கு அஞ்சல் வழியாகப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. 13 வயது நிறைவடைந்த அனைவரும் சம்ஸ்கிருத மொழியின் முதல் நிலையான பிரவேஸ என்கிற 6 மாதப் பாடத்திட்டத்தில்
சேரலாம்.
தேர்வுகள் ஆண்டுதேர்றும்
ஜனவரி
மற்றும்
ஜூலை
இறுதியில்
நடைபெறும்.
வகுப்புகளுக்கு
கட்டணம்
எதுவுமில்லை.
இந்த
ஆண்டுக்கான
நேரடி
வாராந்திர
வகுப்புகள்
வரும்
18ஆம்
தேதி
தொடங்கி
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும்
நடைபெறும்.
https://www.samskritabharatidtn.org/ என்ற வலைதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு
9443722042
என்ற
எண்ணைத்
தொடா்பு
கொள்ளலாம்.