TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
வேலை இல்லாத இளைஞர்களுக்கு
மாதம்
ரூ.1000
உதவித்தொகை – தர்மபுரி
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:
தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு
உதவி
தொகை
வழங்கும்
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
10ம்
வகுப்பு
தேர்ச்சி
பெறாதவர்களுக்கு
மாதம்
ஒன்றுக்கு
ரூ.200
வழங்கபடுகிறது.
10ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
ரூ.300யும், 12ம்
படித்தவர்களுக்கு
ரூ.400யும், பட்டதாரிகளுக்கு
ரூ.600
தமிழக
அரசால்
வழங்கபடுகிறது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு
10-ம்
வகுப்பு
மற்றும்
அதற்கு
கீழ்
படித்தவர்களுக்கு
600 ரூபாயும்,
மேல்நிலைக்கல்வி
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
750 ரூபாயும்,
பட்ட
படிப்பு
முடித்த
நபர்களுக்கு
1000 ரூபாய்
அரசால்
வழங்கபடுகிறது.
உங்கள் கல்வித்
தகுதியினை
வேலைவாய்ப்பகத்தில்
பதிவு
செய்து
5 ஆண்டுகளுக்கு
மேல்
பதிவினை
தொடர்ந்து
புதுப்பித்து
இருக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
பதிவுசெய்து
ஒரு
வருடம்
பூர்த்தி
செய்திருந்தால்
போதுமானது.
SC/ST பிரிவினர்
45 வயதும்,
மற்றவர்களுக்கு
40 வயதும்
கடந்திருக்கக்
கூடாது.
விண்ணப்பதாரரின்
குடும்ப
வருமானம்
ஆண்டிற்கு
ரூ.72,000
க்கு
மிகையாமல்
இருக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு
வருமான
உச்சசரம்பு
இல்லை.
பொறியியல்,
மருத்துவம்,
விவசாயம்,
கால்நடை,
அறிவியல்
இது
போன்ற
தொழில்நுட்பப்
பட்டம்
பெற்றவர்கள்
இதனை
பெற
முடியாது.