இந்திய ரிசர்வ்
வங்கி
–
பாதுகாப்பு காவலர் தேர்வு
நுழைவுச்சீட்டு 2021
இந்திய
ரிசர்வ் வங்கி ஆனது
பாதுகாப்புக் காவலர்
பணிக்கான தேர்வு அட்மிட்
கார்டை அதிகாரப்பூர்வ தளத்தில்
வெளியிட்டுள்ளது. அதனை
தேர்வர்கள் இணைய முகவரி
மூலம் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
ஆன்லைன்
தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.ஆன்லைன் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து
நடைபெறும் உடல் தகுதி
தேர்விற்கு அழைக்கப்படுவர்.
உடல்
தகுதி தேர்வில் தகுதி
பெற்றவர்களிடமிருந்து, ஆன்லைன்
தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு
தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். அதன் பின், தேர்வர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
ஆன்லைன்
மூலம் விண்ணப்பித்த தேர்வர்கள் கீழே உள்ள
இணைய முகவரி மூலம்
09– 03–2021 முதல் 20–03–2021 வரை
தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Admit
Card:
Click
Here
Press
Notice:
Click
Here