HomeBlogTN Police Constable தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு
- Advertisment -

TN Police Constable தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு

 

Release of TN Police Constable Exam Marks

TN Police Constable தேர்வு
மதிப்பெண்கள் வெளியீடு

தமிழக
காவல் துறையில் காலியாக
உள்ள ஆயுதப்படை இரண்டாம்
நிலை காவலர், சிறை
காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்விற்குரிய மதிப்பெண்கள் தற்போது
வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை அதன்
வாயிலாக அறிந்து கொள்ள
முடியும்.

தமிழக
காவல் துறையில் காலியாக
இருந்த 11741 பணியட்டங்களை கொண்ட
ஆயுதப்படை இரண்டாம் நிலை
காவலர், சிறை காவலர்,
இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கு கடந்த 13.12.2020 அன்று
தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான
தேர்வு முடிவுகள் ஆனது
கடந்த 19.02.2021 அன்று
வெளியானது.

அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த
கட்டமாக வரும் 12.04.2021 அன்று
உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட
உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இத்தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.

TNUSRB Police Constable Marks 2021: Click Here

TNUSRB PC PET Date 2021: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -