HomeBlogTNPSC குரூப் 1 தேர்வுக்கான உத்தேச அட்டவணை வெளியீடு
- Advertisment -

TNPSC குரூப் 1 தேர்வுக்கான உத்தேச அட்டவணை வெளியீடு

Release of Proposed Schedule for TNPSC Group 1 Exam

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC குரூப்
1
தேர்வுக்கான
உத்தேச  அட்டவணை வெளியீடு

TNPSC குரூப் 1 தேர்வுக்கான உத்தேச  அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

2023ம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும்
என்று
டிஎன்பிஎஸ்சி
அறிவித்துள்ளது.

2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குருப் 1 அட்டவணை இல்லாமல் இருந்த நிலையில்,  தற்போது அதற்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -