வன பாதுகாவலர் பணி காத்திருப்பு விபரம்
வெளியீடு
தமிழகத்தில், 320 வன பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான Online தேர்வு 2020 March.ல் நடந்தது.
கொரோனா மற்றும் ஊரடங்கால்,
இதன் தொடர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தகுதி
தேர்வு நடத்தப்பட்டது. இதன்
அடிப்படையில், தேர்ச்சி
பெற்றவர்களில் 313 பேருக்கு
பணி ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் யாராவது பணியில்
சேராமல் இருந்தாலோ, சேர்ந்த
பின் விலகினாலோ, அந்த
இடங்களை நிரப்ப, காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இடஒதுக்கீட்டு சுழற்சி முறைப்படி தயாரிக்கப்பட்ட இந்த பட்டியல், தற்போது
வனத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.