HomeBlogSBI - 2000 பணியிடங்களுக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு 2021
- Advertisment -

SBI – 2000 பணியிடங்களுக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

 

Release of Final Exam Results for SBI - 2000 Posts 2021

SBI

2000
பணியிடங்களுக்கான இறுதி
தேர்வு முடிவுகள் வெளியீடு
2021

SBI வங்கி கிளைகளில் காலியாக
உள்ள Probationary Officers பணிகளுக்கு கடந்த ஆண்டு இறுதியில்
அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

மொத்தம்
2000
காலிப்பணியிடங்கள் கொண்ட
இப்பணிக்கு கடந்த ஜனவரி
மாதத்திலேயே முதற்கட்ட மற்றும்
முதன்மை தேர்வுகள் நடந்து
முடிந்து விட்டன.

அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட நேர்காணல் சோதனையும்
சமீபத்தில் முடிவடைந்த நிலையில்
அதற்கான இறுதி தேர்வு
முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதனுடன்
தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்வதற்கான இணைய
முகவரியும் வெளியாகியுள்ளது.

Final Result: Click
Here

Marks Login Page: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -