TAMIL
MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
6 முதல் 10ம்
வகுப்பு வரை தமிழ்,
ஆங்கில பாடவேளை குறைப்பு
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கான பாடவேளை
குறிப்பில் ஒருசில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி,
6 முதல் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த
நிலையில் 6ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே
நேரத்தில் சமூக அறிவியல்
பாடத்திற்கான பாடவேளை
ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும்
வரும் கல்வியாண்டில் இருந்து
மாணவர்களுக்கு நீதி
போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தபடுகின்றன.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here