Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
நீட்
தேர்வு எழுதி தேர்வு
முடிவுக்காக மாணவர்கள் காத்திருந்த நிலையில் தேர்வு முடிவானது
அண்மையில் வெளியிடப்பட்டது. இதில்
அரசு பள்ளி மாணவர்கள்
பலர் இத்தேர்வை சிறப்பாக
எழுதி வெற்றி பெற்றனர்.
இதனிடையில் தேர்வில் குறைவாக
மதிப்பெண் எடுத்த அரசு
பள்ளி மாணவர்களுக்கு 2 ஆம்
முறையாக நீட் பயிற்சி
அளிக்கப்படுவதாக அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட்
தேர்வில் எதிர்பார்த்த அளவுக்குள் மேல் அரசு பள்ளி
மாணவர்கள் பலர் வெற்றி
பெற்றனர். இதனால் அரசு
பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ
படிப்புக்கு கூடுதலாக 7.5% இட
ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
மற்றும் ‘நீட் தேர்வில்
குறைவான மார்க் எடுத்த
அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் முறையாக ஆன்லைனில்
நீட் பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் 2 முடித்த
9,438 மாணவர்கள் நீட் தேர்வு
எழுத விண்ணப்பித்துள்ளனர்