Join Whatsapp Group

Join Telegram Group

ரயில் பெட்டித் தொழிற்சாலை (RCF) Technical Apprentices பணிகளுக்கு காலியிடங்கள்

ரயில் பெட்டித் தொழிற்சாலை (RCF) Technical Apprentices பணிகளுக்கு காலியிடங்கள்
ரயில் பெட்டித் தொழிற்சாலை (RCF) Technical Apprentices பணிகளுக்கு காலியிடங்கள்

ரயில் பெட்டித் தொழிற்சாலை (RCF) Technical Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்காலியிடங்கள்
Technical Apprentices550
தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு + பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Apprentices விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 31.03.2024 அன்றைய தினத்தின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit List என்னும் தேர்வு முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PWD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (09.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.04.2024

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF Now

மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment