RBI Assistant Mark Sheet & Cutoff
Marks வெளியீடு 2021
இந்திய
ரிசர்வ் வங்கியானது உதவியாளர்
பணியிடங்களுக்கான முதன்மை
தேர்வு அட்டவணை தற்போது
வெளியிட்டுள்ளது.
926 உதவியாளர்
பணியிடங்களுக்கான ஆன்லைன்
தேர்வானது நாடு முழுவதும்
பிப்ரவரி 14 & 15, 2020 அன்று
நடைபெற்றது.
Prelims தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கான கட்
ஆப் மதிப்பெண்களும் வெளியாகி
உள்ளது.
RBI
Assistant Main Exam Marks 2021: Click
Here
RBI
Assistant Main Exam 2021 Cut Off: Click
Here