Sunday, December 22, 2024
HomeBlogஇணையவழியில் பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினா போட்டி
- Advertisment -

இணையவழியில் பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினா போட்டி

ganthi Tamil Mixer Education

FINAL WHATASPP 208 Tamil Mixer Education

ரோட்டரி சங்கம்
அரக்கோணம் & ஸ்ரீ கிருஷ்ணா
கல்வியியல் கல்லூரி, அரக்கோணம்
– 03 –
இணைந்து நடத்தும், தேசப்பிதா
மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு இணையவழியில் பள்ளி
மாணவர்களுக்கான வினாடிவினா போட்டி

முதல் பரிசு
ரூ.3000/-

இரண்டாம் பரிசு
ரூ.2000/-

மூன்றாம் பரிசு
ரூ.1000/-

பதிவு செய்ய இறுதி நாள்: செப்டம்பர் 30, 2020 (மாலை 4 மணிக்குள்)

போட்டியாளர்களின் கவனத்திற்கு

  1. GOOGLE FORM.ல்
    பதிவு செய்தவர்கள் மட்டுமே
    போட்டியில் கலந்து கொள்ள
    இயலும்
  2. 6ம் வகுப்பு
    முதல் 12ம் வகுப்பு
    வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே
    அனுமதி
  3. பெரும்பாலான கேள்விகள்
    காந்தியடிகளை பற்றி
    மட்டுமே இருக்கும்
  4. போட்டி இணைய
    வழியில் மட்டுமே நடைபெறும்
  5. இணையம் சாந்த
    பிரச்சனைகளுக்கு மாணவர்களே
    பொறுப்பு
  6. நடுவரின் தீர்ப்பே
    இறுதியானது
  7. கலந்துகொள்ளும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்
  8. தமிழில் மட்டுமே
    கேள்விகள் கேட்கப்படும்
Contact:

முனைவர்.G.பார்த்திபன்

முதல்வர்,

ஸ்ரீ கிருஷ்ணா
கல்வியியல் கல்லூரி, அரக்கோணம்.

செல்: 8072710524

Rtn.M.வடிவேலு

தலைவர்,

ரோட்டரி சங்கம்
அரக்கோணம்

செல்:9381081875

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

share 36 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 208 Tamil Mixer Education

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -