HomeBlogபாலிடெக்னிக் பணி தேர்வு விடை குறிப்பு வெளியீடு
- Advertisment -

பாலிடெக்னிக் பணி தேர்வு விடை குறிப்பு வெளியீடு

Publication of Polytechnic Job Exam Answer Note

பாலிடெக்னிக் பணி
தேர்வு விடை குறிப்பு
வெளியீடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான
விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு
பாலிடெக்னிக் கல்லுாரி
விரிவுரையாளர் பணிக்கான
போட்டி தேர்வு, டிச.,
8
முதல் 13 வரை கணினி
வழியில் நடத்தப்பட்டது.

இதற்கான
உத்தேச விடைக் குறிப்புகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற
இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய
வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்பை பார்த்து, அதில் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 10ம்
தேதி மாலை 5.30க்குள்
ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.

ஆட்சேபனைக்கான ஆதாரங்கள், அங்கீகரிக்கப்பட்ட பாட
புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களாக இருக்க வேண்டும்.

கையேடுகள்,
தொலைநிலை கல்வி நிறுவன
வெளியீடுகளாக இருந்தால்
ஏற்கப்படாது. பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -