HomeBlog10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
- Advertisment -

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

Publication of 10th, 11th and 12th class general examination schedule

Download Time Table Here:

10th Time Table – Download PDF

11th Time Table – Download PDF

12th TIme Table – Download PDF

10, 11 மற்றும் 12ம்
வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
வெளியீடு

10ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.6-ஆம்
தேதி தொடங்கி மே.30ஆம்
தேதி வரை நடைபெறும்.

11ம் வகுப்புக்கான தேர்வுகள்:மே.9-ஆம்
தேதி தொடங்கி  மே.31ஆம்
தேதி வரை நடைபெறும்.

12ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.5ஆம்
தேதி தொடங்கி மே.28ஆம்
தேதி வரை நடைபெறும்.

10, 11, 12ம்
வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல்
தொடங்குகிறது.

பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற
இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Click Here to Download PDF 

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வின் முழு கால அட்டவணை 2022: CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -