HomeBlogஉளவியல்துறை உதவி பேராசிரியர் தேர்வு - TNPSC
- Advertisment -

உளவியல்துறை உதவி பேராசிரியர் தேர்வு – TNPSC

Psychology Assistant Professor Exam - TNPSC

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

உளவியல்துறை உதவி பேராசிரியர் தேர்வுTNPSC

அரசு மருத்துவக் கல்லூரிகளில்
உளவியல்துறை
உதவி
பேராசிரியர்
பதவியில்
காலியாகவுள்ள
24
பணியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி
போட்டித்தேர்வு
மூலம்
நேரடி
நியமன
முறையில்
நிரப்பப்பட
உள்ளன.

உளவியல் அல்லது மருத்துவ உளவியலில் முதுகலை பட்டம் மற்றும் மருத்துவம், சமூக உளவியலில் முதுகலை டிப்ளமா பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கணினிவழி தேர்வு வரும் மார்ச் 14ம் தேதி அன்று நடைபெற உள்ளது. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு
37.
இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு
வயது
வரம்பு
இல்லை.
உரிய
கல்வித்தகுதியும்
வயது
வரம்பும்
உடையவர்கள்
www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தை பயன்படுத்தி டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -