HomeBlogஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உளவியல் ஆலோசனை
- Advertisment -

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உளவியல் ஆலோசனை

Psychological counseling for government school students once in 3 months

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை
உளவியல் ஆலோசனை

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக
3
மாதங்களுக்கு ஒரு
முறை உளவியல் ஆலோசனை
வழங்கப்பட்டு வருவதாக
கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி:

11ம்
வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுவதில்லை என்பதாலேயே கொண்டு வரப்பட்டது. எனவே,
அதுபோன்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்ந்து நடத்தப்படுவதில் எந்தவித
குழப்பமும் இல்லை. மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைமுறை
தொடர்ந்து அமல்படுத்தப்படும் என
கூறினார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக
3
மாதங்களுக்கு ஒரு
முறை உளவியல் ஆலோசனை
வழங்கப்பட்டு வருவதாக
கூறினார்.

மேலும்,
அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7,000 கோடி
செலவிடப்பட உள்ளது. அதில்
இந்த ஆண்டில் ரூ.1,300
கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு செலவிடப்பட உள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -