✅ தேதி: மார்ச் 29, காலை 9 மணி
✅ இடம்: ஜெயராம் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்
📢 முக்கிய தகவல்கள்:
🔹 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்
🔹 10,000+ காலிப்பணியிடங்கள்
🔹 8ம் வகுப்பு முதல் பட்டமேற்கொண்டவர்களுக்கும் வாய்ப்பு
🔹 வயது வரம்பு இல்லை
🔹 தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பணிநியமன கடிதம் உடனடியாக வழங்கப்படும்
🔹 வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது
🔹 கட்டணம் இல்லை – முற்றிலும் இலவசம்
📞 மேலும் விவரங்களுக்கு: 93452 61136
வேலைவாய்ப்பு தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயனடையுங்கள்! 💼