Wednesday, October 23, 2024
HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.13 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.13 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.

13) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க. இளம் பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையானோரைத் தோ்வு செய்யவுள்ளனா்.

இம்முகாமில் 10, 12, பட்ட – பட்டயப் படிப்பு, பொறியாளா்கள், ஐடிஐ, ஓட்டுநா்கள், கணினிப் பயிற்சி பெற்ற வேலை நாடுநா்கள் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 04612340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -