பிரச்சார் பாரதி – மார்க்ககட்டிங் எக்ஸிகுட்டிவ் தேவை
ஒரு மாதத்திற்கு ரூ.35,000/- முதல் ரூ.42,000/- (பேரம் பேசக்கூடியது) தொகுப்பூதியத்தில் 02 (இரண்டு) வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தூர்தர்ஷன் கேந்திரா சென்னையில் மார்க்கெட்டிங் எக்ஸிகுட்டிவ் தேவை.
விருப்பமுள்ள அபேட்சகர்கள் ஆதரவான ஆவணங்களின் சுய கையொப்பமிட்ட நகல்களுடன் செய்திதாள்களில் பிரசுரிக்கப்பட்ட
தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பிரச்சார் பாரதி வெப் லிங்க் https://applications.prasarbharatl.org/ ல். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எல்லா விபரங்களும் மேற்கண்ட லிங்க்-ல்
உள்ளன.
விண்ணப்பம் சமர்பிப்பதில் ஏதேனும் கடினமாக கருதப்படும் விசயத்தில் அவை பிழையின் ஸ்கிரீன்ஷாட் உடன் hrcpbs@prasarbharati.gov.in க்கு ஈமெயில் செய்யவும்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow