தமிழகத்தில் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதனால் குறிப்பிட்ட மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுவுள்ளது. அந்த பகுதிகளை இங்கே காணலாம்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் :
மூங்கில்பாடி:
தாகரை, ராயப்பனூர், கல்லாசமுத்திரம்,
நன்னை:
பரவை, கிளுமாத்தூர், ஏலுமோர்
சாலை:
ஜிஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை
இட்சிப்புதூர்:
MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்
தண்டையார்பேட்டை:
மீனாம்பாள் நகர், ஜே.ஜே.நகர், மூப்பனார் நகர், அண்ணா நகர், கே.எச்.ரோடு, கார்னேஷன் நகர், எழில் நகர், கண்ணகி நகர், சந்திரசேகர் நகர், எஸ்.பி.நகர், பரமேஸ்வரி நகர், கருணன்பிதி நகர், நேரு நகர்
பூளவாடி:
பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை – (காலை 9:00 – மாலை 5:00 மணி)* மதுரை மருதுபாண்டிய நகர், வி.கே.பி. நகர் முழுவதும், பசும்பொன் நகர், ஜூவா தெரு, உழவர் சந்தை, ஜி.ஆர்.டி., ஓட்டல், மைனர் தோப்பு, நேதாஜி தெரு, கணபதி நகர், அன்பு நகர், கவியன் எலைட் அப்பார்ட்மென்ட், ராமர் கோயில்.* பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் தெருக்கள், பெரியார் நகர், அசோக் நகர், புது விளாங்குடி, கூடல் நகர், சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லுாரி, பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, மெக்ஸ் அப்பார்மென்ட், பாண்டியன் தியேட்டர், தீபகம் தெரு, வருமானவரி காலனி, டெம்சி காலனி, வைகை தெரு, கணபதி நகர், பொற்றாமரை நகர், ஆர்.எம்.எஸ்.
காலனி.* நடராஜ் நகர், காளவாசல், தேனி மெயின் ரோடு, வ.உ.சி. தெரு, திருமலை காலனி, பாரதியார் தெரு, பல்லவன் நகர், முடக்கு சாலை, கோச்சடை, சாந்திசதன், வைகை விலாஸ், அங்காளஈஸ்வரி நகர், எஸ்.வி.கே., நகர், அன்னை பாரத், மேலக்கால் மெயின் ரோடு, மயில்வேல் முருகன் கோயில், ஓம் நமசிவாய நகர்.(காலை 10:00 – மதியம் 2:00 மணி)* சுத்தப்பட்டி, சிட்டம்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்குதெரு, வலச்சிகுளம், மருதுார், வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், பனங்காடி, அரசப்பன்பட்டி, இடையபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாபட்டி, ஆ.வல்லாளபட்டி, தர்மதானப்பட்டி, டி.வல்லாளபட்டி, பட்டணம், மாத்துார், மாங்குளம் சிட்டம்பட்டி, சவுராஷ்டிரா காலனி, பொருசுபட்டி, தேத்தாம்பட்டி, அயிலான்குடி, லட்சுமிபுரம், மாயாண்டிபட்டி, சிதம்பரம்பட்டி, அப்பன் திருப்பதி, பூசாரிபட்டி, ஜோதியாபட்டி, செட்டிகுளம், பூண்டி, நரசிங்கம்பட்டி, விநாயகபுரம், கல்லம்பட்டி, பெரியசூரக்குண்டு. * மருதுார், வலச்சிகுளம், பூலாம்பட்டி, திருக்காணை, இலங்கிபட்டி, பனைகுளம், இந்திராகாலனி, அழகுத்தான்பட்டி, சித்தாக்கூர், பெருமாள்பட்டி, அரும்பனுார், செங்குளம், மலையாண்டிபுரம், கொடிக்குளம், கம்பூர், தும்பைபட்டி மணப்பட்டி, கோட்டப்பட்டி, திருவாதவூர், * டி. கோவில்பட்டி, கட்டையம்பட்டி, உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்களம், சக்குடி, விளத்துார், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனுார், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்துார்.