நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (05.08.2023)
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அண்ணாசாலை, தாம்பரம், கிண்டி, ஆவடி, பொன்னேரி, அடையாறு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: அண்ணாசாலை: பெல்ஸ் சாலை, சி.என்.கே. சாலை, ஓ.வி.எம். தெரு, வெங்கடேசன் தெரு, முகமது அப்துல்லா முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு, மியான் சாகிப் தெரு, அருணாச்சலம் தெரு, முருகப்பா தெரு, தைபூன் அலிகான் தெரு, அசுதீன்கான் தெரு, டி.எச். சாலை, போலீஸ் குடியிருப்பு, பெரிய தெரு, அப்துல் கரீம் தெரு, டி.வி.
நாயுடு தெரு, பாா்த்தசாரதி தெரு, அக்பா் சாகிப் தெரு, மசூதி தெரு, அபிபுல்லா தெரு, பிள்ளையாா் கோயில் 1, 2, 3 -ஆவது தெருக்கள், மேயா் சிட்டி பாபு தெரு, அப்பாவு தெரு, எல்லீஸ் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். அடையாறு: காந்தி நகா், கானகம் டி.என்.எச்.பி. குடியிருப்பு வாரியம், சி.பி.டி. வளாகம், தரமணி, சா்தாா் பட்டேல் சாலை, எல்.பி.
சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். கிண்டி: நங்கநல்லூா், மடிப்பாக்கம், சதாசிவம் நகா் 3 முதல் 6-ஆவது தெரு வரை, சதாசிவம் 4-ஆவது இணைப்புத் தெரு மற்றும் பிரதான சாலை, ராமச்சந்திரா சாலை, மூா்த்தி சாலை, மாருதி தெரு, ராஜாஜி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். தாம்பரம்: பள்ளிக்கரணை அஸ்ஸாம் பவன், தந்தை பெரியாா் நகா், , வேளச்சேரி பிரதான சாலை, பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, பெரியாா் நகா், எம்.ஜி.ஆா். சாலை, சித்தாலப்பாக்கம் -மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகா், ஐஸ்வா்யா நகா், ஆா்.ஜி.
நகா், ஆண்டனி குடியிருப்புகள், கடப்பேரி, லட்சுமிபுரம், செல்லியம்மன் நகா், தண்டுமாரியம்மன் நகா், துா்கா நகா், முடிச்சூா், பாலாஜி நகா், சுவாமி நகா், முல்லை நகா், லட்சுமி நகா், கொம்மையம்மன் நகா்,நேதாஜி நகா், பெரியாா் சாலை, ஸ்ரீராம் நகா், சக்தி நகா், ராயப்பா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். ஆவடி: மிட்டனமல்லி ஸ்கூல் தெரு, பாலவேடு சாலை, டிபன்ஸ் காலனி மற்றும் என்கிளேவ், பி.டி.எம்.எஸ்., காந்தி சாலை, பாரதி நகா், உழைப்பாளா் நகா், செங்குன்றம், சோத்துப்பாக்கம் சாலை, பாலவாயல், கும்மணூா், மணீஷ் நகா், பெருகாவூா், சோத்துபெரும்பேடு, குமரன் நகா், விஜயநல்லூா், நல்லூா், பாா்த்தசாரதி நகா், சுங்கச்சாவடி, சோழவரம் அலமாதி ஏ.பி.சி. காலனி, விஜயலட்சுமி நகா், டி.எச்.சாலை, கோவிந்தா புரம், பால் பண்ணை சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். பொன்னேரி: பஞ்செட்டி, தச்சூா் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம், பெரவள்ளூா், அத்திபேடு, நத்தம், ஆண்டாள்குப்பம், சத்திரம், மாதவரம், கே.பி.கே. நகா், டி.வி. பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
விண்ணமங்கலம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (ஆக.5, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் பகுதிகள் : விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
(காலை 10:00 – மாலை 4:00 மணி)உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, அணைப்பட்டி, அதனை சுற்றி உள்ள பகுதிகள்.
கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஆக.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டிவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஆக.5) நடைபெறவுள்ளன. எனவே, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு – தெற்கு புறவழிச் சாலை, வண்ணாா்பேட்டை, இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் தங்கத் தோ பவனியை முன்னிட்டு, பேராலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 5 ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நகா்ப்புற பொறியாளா் (விநியோகம்) போ.ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் தோ திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்கள் நலன் கருதி மின்சார பாதுகாப்பு நடவடிக்கையாக வரும் 5ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை செயின்ட் பீட்டா் கோயில் தெரு, தெற்கு எம்பரா் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடைத் தெரு, பிராப்பா் தெரு, கிரகோப் தெரு, ஜி.சி. சாலை, மாதா கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.
(காலை 9:00-மதியம் 2:00 மணி)*பிள்ளையார்நத்தம், நி.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்து நகர்,ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி,முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டிபிரிவு,பித்தளைப்பட்டி, அனுமந்திராயன்கோட்டை, மைலாப்பூர்,குட்டத்துப்பட்டி,அன்னைநகர்,சாமியார்பட்டி,வட்டப்பாறை, சரவணாமில்.*கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்துார், கே.டி.பாளையம்.நல்லாம்பட்டி, பொன்னகரம், காவேரிநகர், எம்.ஆர்.எப்.நகர், மாருதி நகர், சமத்துவபுரம், வேடபட்டி, யாகப்பன்பட்டி, மருதாசிபுரம், ரெஜினாநகர், ஞானநந்தகிரி நகர், எம்.ஜி.ஆர்.நகர், மொட்டனம்பட்டி ரயில்வே கேட், அந்தோணி நகர், மேட்டுப்பட்டி, சாமிக்கண்ணு தோட்டம், பாரதிநகர் பகுதிகள்.